அருமயான சமையல் டிப்ஸ்

அருமயான சமையல் டிப்ஸ்

முதல்ல உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைத்து விட்டு பிறகு உருளைக்கிழங்கை வேக வைத்தால் கிழங்கு சீக்கிரமாக வெந்து இதனால நமக்கு கேஸும் மிச்சமாகும்.

கிரேவி செஞ்சாலும் கிரேவி செய்து இறக்குவதற்கு முன்னாடி அரை டீஸ்பூன் அளவு சர்க்கரை கலந்து கிரேவி பிரமாதமான சுவையோடு இருக்கும்.

எலுமிச்சை பழங்களை ஊசியால் குத்தி போட்டு வைத்தால்தேவைப்படும் போதுஅந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து காரமும் சேர்த்து தயார் செய்திடலாம்.

எப்பவுமே நம்ம வெங்காய வடாம் செய்யும் போது கொஞ்சமாக கருவேப்பிலை அரைத்து கலந்து விட்டால் ரொம்ப மணமாகவும் இருக்கும்.

தோசை மாவு ஒரு பங்கு கோதுமை மாவு இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து ரவா தோசை வெங்காய ரவா தோசை ஒரு முறை செய்து பாருங்கள் சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும்.

பாயசம் செய்யும் பொழுது ஜவ்வரிசியை கலந்த செய்வோம் ஜவ்வரிசி சேர்க்கும் பொழுது ஒன்னோட ஒன்னு போட்டு பாக்குறதுக்கு பசைபோல ஆயிடும் இதை எப்படி தவிர்க்கலாம் வாணலியில் போட்டு லேசாக வறுத்து அதுக்கப்புறமாக தண்ணியில போட்டு வேக வைக்கலாம்.

ஜவ்வரிசியை வேகவைத்த தண்ணீரில் கொஞ்சம் நெய் அல்லது வெண்ணெய் கலந்து விடலாம் ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும் பாக்குறதுக்கு மினுமினுப்பாகவும் இருக்கும் இப்படி வேக வைத்த ஜவ்வரிசியை பாயசத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

காலைல நம்ம வீட்டில் இட்லி செய்வோம் இட்லிக்கு தொட்டுக்க தக்காளி சட்னி செய்யவும் தக்காளி சட்னி மீந்து போனால் காளி சட்னி பிரிட்ஜில வச்சு பயன்படுத்துவோம்.

அப்படி செய்யாமல் அந்த மீண்டும் தக்காளி சட்னியை மத்தியானம் சாப்பாடு செய்யறப்ப சாம்பார் அல்லது உருளைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அந்த மீந்துபோன தக்காளி சட்னி சேர்த்து செய்யலாம் தக்காளி சட்னி வீணாகாது சேர்த்து செஞ்சு சாம்பார் உருளைக்கிழங்கு பொரியலும் ஒரு புதுவித சுவையுடன் நல்ல இருக்கும்.