ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது ஏன்

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது ஏன்

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து அதற்குண்டான காரணம் என்ன அப்படின்னு சொல்லி பார்க்க போறோம் பொதுவான சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகும் போது அதிகப்படியான மக்கள் கொண்டு வந்து சாத்த கூடிய மாலை இந்த வெற்றிலை மாலை.

எத்தனையோ வித விதமான மாலைகள் இருக்கும் பொழுது இந்த வெற்றிலை மாலை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா நம்ம எல்லாத்துக்குமே தெரிஞ்ச வரலாறுதான் இது.

சீதாதேவியை கடத்திக் கொண்டு போய் ராவணன் அசோகவனத்தில் வச்சு இருப்பாங்க அப்படி அசோகவனத்தில் இருக்கக்கூடிய சீதாதேவியை சந்திக்கப் போவது யாரு பார்த்தீங்கன்னா ஸ்ரீராமனுடைய தூதுவரான ஆஞ்சநேயர் ஆண் பெயர் எப்படி சந்திக்கும் பொழுது அவருடைய அவர் வந்து ஸ்ரீராமனுடைய தூதுவர் அப்படிங்கிறது.

உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஸ்ரீராமர் கொடுத்து அனுப்பிய கணையாழியைக் அதைவிட குடுப்பாங்க அதை பார்த்ததுமே சீதாதேவி சரி இவர் ஸ்ரீராமனுடைய தூதுவர் தான் என்னுடைய கணவருடைய தூதுவர் தான் சொல்லி நம்பி எல்லாமே பேசுவாங்க அப்பா பார்த்து விடுவாரே நாங்க பாலம் அமைத்து விரைவில் ஸ்ரீராமர் வந்து உங்களைக் காப்பாற்றுவார்.

அப்படின்னு சொல்லி நல்ல நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகள் எல்லாத்தையும் பேசி முடிப்பார் செல்வதற்கும் முன்னாடி சீதாதேவி பக்கத்தில் இருக்கக்கூடிய வெற்றிலைக் கொடியில் இருந்து 34 வெற்றிலை இலைகளை பறித்து ஆஞ்சநேயர் வந்து ஆசீர்வதிப்பாராக இப்படி ஸ்ரீதேவி தாயார் ஆஞ்சநேயரை ஆசீர்வதித்த இந்த வெற்றிலை இலைகள் தான் பின்னால் வெற்றிலை மாலை அணிவித்து நமக்கு வெற்றி கிடைக்கும்.

அப்படின்னு சொல்லி வர நம்பிக்கை ஏற்பட்டது இப்படி இந்த வெற்றிலை இலைகளை கொண்டு ஆசிர்வதிக்கும் பார்த்தீங்கன்னா மகாலட்சுமி தாயார் என்னுடைய ஸ்வரூபமாக கருதப்படக்கூடிய சீதாதேவி தாயார்.

குடும்பத்தில் ஏதாவது கணவன் மனைவிக்குள் பிரச்சினை இருக்கு கருத்து வேறுபாடுகள் ரொம்ப அதிகமா இருக்கு அப்படின்னு சொல்லி நினைக்கக் கூடியவர்கள் காரியங்களில் தடைகள் ஏற்பட்டு இருக்கும் ஏதாவது ஒரு காரியம் செய்ய நினைக்கும்போது அந்த எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும்.

அப்படின்னு சொல்லி நினைக்கக் கூடியவர்கள் தடைகள் வர திருமணம் விரைவில் கைகூடும் அப்படின்னு சொல்லி நினைக்கக் கூடியவர்கள் அடுத்த வேலை தேட அவங்க புதுசா வேலை தேடும் வேலையில் இருந்து வேலை மாற்றம் வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள் மாலை போட்டுவரும் பொழுது நமக்கு ஏற்படக்கூடிய தடைகள் எல்லாத்தையுமே தகர்த்து நமக்கு வெற்றியை அருளுவார்.

வெற்றியின் மைந்தனான ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து அதற்குண்டான காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க அதேமாதிரி யாரெல்லாம் இந்த வெற்றிலை மாலை அணிவிக்கலாம்.