இந்தச் செடிகளை வீட்டில் வளர்த்தால் லட்சுமி கடாக்ஷம் ஆக இருக்கும்

இந்தச் செடிகளை வீட்டில் வளர்த்தால் லட்சுமி கடாக்ஷம் ஆக இருக்கும்

இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் கடாக்ஷம் ஆக இருக்கும்:

1. செம்பருத்தி

செம்பருத்தி வீட்டில் வளக்கறது நல்ல மங்கலகரமாக இருக்கும் எல்லா வீடுகளில் யார் வீட்டிலும் செம்பருத்தி செடி இல்லாம இருக்காது அந்த அளவுக்கு மங்கலத்தை தரக்கூடியது.

இந்த செம்பருத்தி அதனால் செவ்வாய் தோஷம் இருக்குறவங்க செம்பருத்தி செடிக்கு தினமும் தண்ணீர் ஊத்திட்டு வந்தா செவ்வாய் தோஷம் வந்து குறையும்.

2. வல்லாரை

வல்லாரை பற்றிய நம்ம எல்லாரும் தெரியும் ஞாபக சக்திக்கு ஒரு முக்கியமான செடி இந்த செடி வந்து வீட்ல வளர்த்தா ரொம்பவே வீட்ல அதிர்ஷ்டகரமாக இருக்கும்.

இந்தச் செடி பாத்தீங்களா மகா லட்சுமி தேவிக்கு பிடித்தமான செடி வல்லாரைச் செடியும் வீட்ல வச்சு வளக்கறது ரொம்பவே நல்லது கூடவே வந்து நம்ம வீட்டுலயும் உணவுக்காகவும் இந்த பயன்படுத்திக்கலாம்.

3. மணி பிளான்ட்

மணி பிளான்ட் பற்றி எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம் மணிபிளான்ட் வந்து எந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் அந்த அளவு நம்ம வீட்டில் செல்வ செழிப்பு இருக்கும் இது வந்து ஒரு மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு செடி.

4. துளசி

துளசி ரொம்ப ரொம்ப மங்களகரமான செடி இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு செடி தான் தெரிந்த ஒரு விஷயம் தான் துளசியைப் பற்றி இது வந்து மகா லட்சுமி தேவி வாசம் செய்யக்கூடிய செடி.

நம்ப வந்துட்டு இந்த செடியை ஆன்மீக ரீதியாக எல்லாரும் சுவாமியாக கும்பிடுவதற்கும் விளக்கேத்தி காலையில வணங்குவார்கள் இந்த செடியை பார்த்தீங்கன்னா சனி மூலையில் வைத்து வணங்குவது ரொம்பவே ஒரு விசேஷமான ஒரு விஷயம்.

அதே மாதிரி இந்த செடியை வந்து வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பதனால் நம்ம வீட்ல எந்த ஒரு கெட்டதும் வீட்டுக்குள்ள வராது அது மங்களகரமா இருக்கும் .

இது மருத்துவ குணமும் நிறைய நிறைந்த ஒரு செடி இது வந்து நம்ம உடல் ரீதியா உடம்பு சரியில்லை சளி இந்த மாதிரி வரும் காய்ச்சல் அது மாதிரியான விஷயங்களுக்கு நம்ம பயன்படுத்திக்கலாம்.

5. நித்தியகல்யாணி செடி

நித்தியகல்யாணி செடி பாத்திங்களா ரொம்பவே நல்லது நம்ம வீட்ல வளக்குகிறது தூய்மையான காற்றை கொண்டு வரக்கூடிய காற்று மாசு படுவதை தடுக்கும்.

அந்த செடியில் உள்ள ஸ்பெஷல் இந்தச் செடியின் வீட்ல வளர்ப்பது ரொம்பவே விசேஷம்.

6. லக்கி பம்பர் சொல்வாங்க அல்லது மூங்கில் செடி

லக்கி பம்பர் சொல்வாங்க அல்லது மூங்கில் செடி தான் இது சின்ன வகையில் வாஸ்து காக வீட்ல யூஸ் பண்ணுவாங்க வீட்டில் வியாபார ஸ்தலங்கள் எல்லாம் யூஸ் பண்ணுவாங்க.

நம்ம நிறைய வீட்டில் பார்த்திருப்போம் இதை வைத்து வளர்ப்பார்கள் அதனால வீட்டில ரொம்பவே அதிர்ஷ்டகரமாக இருக்கும் ரொம்பவே நல்லது வீட்டை சுத்தி பாசிட்டிவ் வைப்ரேஷன் எடுத்துக் கொடுக்கக் கூடிய செடி.