எப்பொழுது தர்மம் செய்ய வேண்டும் கோவிலுக்கு செல்வதற்கு முன்பா பின்பா

எப்பொழுது தர்மம் செய்ய வேண்டும் கோவிலுக்கு செல்வதற்கு முன்பா பின்பா

கோவிலுக்கு போகும் பொழுது கோவிலுக்குள்ள போறதுக்கு முன்னாடி தர்மம் செய்யலாமா இல்ல வழிபாடுகள் எல்லாம் முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் தர்மம் செய்யணும் அப்படின்னு நிறைய சந்தேகங்கள் இருக்கு.

அனைத்து உயிரினங்களையும் படைத்த பார்த்தீங்கன்னா இறைவன் நம்முடைய கர்மவினைக்கு ஏற்றவாறு நம்முடைய பிறப்பு தீர்மானிக்கப்படும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது இப்படி நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்கள் எல்லாமே இறைவனால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

குலத்தை காக்கும் அப்படின்னு சொல்லி அந்த யோசனையோடு தர்மம் செய்து முடிக்க அதனால பலன்கள் எதுவுமே கிடைக்காது அடுத்தவர்களுக்கு உதவி உன் பெயரும் அப்படிங்கிற இந்த நினைப்போடு நம்ம தர்மம் செய்த ஓடினாலே போதும் அது நம்முடைய தலைமுறையை காக்கும்.

அதே மாதிரி நம்ம தர்மம் செய்யும் பொழுது முழுமனதோடு தர்மம் செய்யணும் கடவுள் நமக்கு இப்படி ஒரு வரத்தை கொடுத்திருக்கிறார் இது என்ன நிற்கும் என்னுடைய வாழ்க்கையில் நீடித்திருக்கும் அடுத்தவருக்கு உதவி செய்யக்கூடிய நல்ல எண்ணமானது என் மனதில் எப்பவுமே நீ இருக்கணும்.

கடவுள் நமக்கு மேலும் மேலும் தர்மம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவார் இப்ப நம்ம தர்மம் செய்யும் பொழுது நம்முடைய மனநிலை எப்படியிருக்குமோ அப்படியிருந்தது தெரிஞ்சுடும் அடுத்ததா நிறைய பேத்துக்கு பார்த்தீங்க.

கோவிலுக்கு போகும்போது அந்த தர்மம் கேட்பவர்களுக்கு கோவிலுக்கு செல்வதற்கு முன்னாடி கொடுக்கணுமா இல்ல கோவிலுக்கு போயிட்டு வந்ததுக்கப்புறம் கொடுக்கணுமா அப்படிங்கற குழப்பம் நிறைய பேருக்கு அதோட மட்டும் இல்லாம நிறையபேர் சொல்லக்கூடிய விஷயம் என்று சொல்லிப் பார்த்து கோவிலுகு உள்ள போய் வழிபாடுகள் எல்லாத்தையும் செய்து கடவுள் கிட்ட நம்ம வாங்கி வந்த வரத்தைப் நம்ம அடுத்தவர்களுக்கு தானம் செய்யும் போதோ இல்ல தர்மம் செய்யும் பொழுது அந்த வாரமும் சேர்ந்து போவம் என்கிற நம்பிக்கையும் இருக்கு.

கடவுள் நமக்கு கொடுத்த வரத்தை எக்காரணம் கொண்டும் யார் மூலமாக நாம் செய்யக்கூடிய தர்மங்கள் மூலமாக வந்தவர் அது போகவே போகாது இதுக்குள்ள போறதுக்கு முன்னாடி தானதர்மங்கள் எல்லாம்  அனைத்தையும் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கு எப்படி இருந்த பொழுது தான் நம்ம செய்யக்கூடிய தர்மங்கள் நமக்கு பலனைத் தரும்.

தான தர்மங்கள் கோவிலுக்குள்ள போறதுக்கு முன்னாடி    நம்ம உள்ள போய் தெய்வத்தை வழிபாடு செய்யும் பொழுது நமக்கு கிடைக்கும் அப்படிங்கற நம்பிக்கையின் பெயரால் தானதர்மங்கள் எல்லாமே செய்வாங்க அப்படி செய்வது எப்படி என்பது முற்றிலும் தவறு நம்முடைய மன நிலை எப்படி   தர்மங்கள் செய்யும் பொழுது அடுத்தவர்கள் நாம் செய்யக்கூடிய உதவியாளராக நல்ல ஒரு சிறப்பான முன்னேற்றத்தை அடைய அப்படிங்கிற அந்த நம்பிக்கையோடு செய்த மட்டும்தான் நாம் செய்யக்கூடிய தான தருமங்கள் பலன் தரும்.

நேரத்துக்கு முன்னாடி யாராவது தர்மம் செய்ய எனக்கு ரொம்ப பசிக்குது எப்படின்னு சொல்லி கேட்டு வருபவர்கள் கிட்ட இல்லைங்க நான் கோவிலில் உள்ள போய்ட்டு வழிபாடுகள் எல்லாத்தையும் முடிச்சுட்டு நல்ல ஒரு மனத் திருப்தியோடு வந்து உங்களுக்கு நான் தர்மம் செய்ய அப்படின்னு சொல்வது எந்த விதத்திலும் தருமம் கேட்டு வந்தவர்களுக்கு பலன் தருவதாக இருக்காது.

ஒருத்தருக்கு தர்மம் கேட்கும் பொழுது காலதாமதம் செய்த தர்மம் செய்த உடன் நமக்கு பாவங்களை ஏற்படுத்தும்   உதாரணம்  நம்ம கோவிலுக்குள்ள போயிட்டு வழிபாடுகள் எல்லாம் முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் ரொம்ப பசிக்குது ஏதாவது கொஞ்சம் தர்மம் செய்யுங்கள் அப்படின்னு சொல்லி  நல்ல ஒரு மன நிறைவோடு நாம தான தருமங்கள் எல்லாத்தையுமே செய்யலாம்.

எக்காரணம் கொண்டும் நம்ம செய்யக்கூடிய தாரமங்கலம் அப்படிங்கறத மனநிலையை கண்டிப்பா மாத்திக்கணும்  செல்வதற்கு முன்பும் தர்மம் செய்யலாம் கோவில்களில் வழிபாடுகள் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறமும் பார்த்தீர்கள் என்றால் தர்மம் செய்யலாம் நம்ம தர்மம் செய்யும் பொழுது நம்முடைய மன நிலை எப்படி இருக்கு அப்படிங்கறது பொறுத்து தான்.

நம்ம செய்யக்கூடிய தான தர்மங்கள்  நிற்கும் நீர் இருப்பதற்கான வாய்ப்பை கடவுள் அருள் வாங்க அப்படிங்கறத மட்டும் மனசுல வெச்சுக்கோங்க இப்ப இந்த பதிவின் மூலமாக நமது தர்மங்கள் கோவிலுக்கு செல்வதற்கு முன்பு செய்யணுமா இல்ல பின்பு செய்யணுமா அப்படி எடுத்துக் கொண்டால் தெளிவு உங்களுக்கு கிடைத்திருக்கும்.