எல்லா தோல் நோய்களுக்கும் தீர்வு இதுதான்

எல்லா தோல் நோய்களுக்கும் தீர்வு இதுதான்

காற்று சம்பந்தப்பட்ட வியாதி உடலில் காற்று குறைந்து விட்டது என்று அர்த்தம் அதாவது ஆக்சிஜன் குறைந்து விட்டது என்று அர்த்தம் அல்லது காற்று கெட்டுப் போய்விட்டது எனவே காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும்.

தூங்கும் பொழுது போர்வையை தலைக்கு சேர்த்து போடக்கூடாது கொசுவர்த்தி குட் நைட் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்தக்கூடாது அதேபோல குளிப்பதற்கு டிவியில் விளம்பரத்தில் வரும் கண்ட கண்ட சோப்புகளைப் பயன்படுத்த வேண்டாம்.

நல்ல இயற்கையான ஒன்றே ஒன்று கடலை மாவு சீயக்காய் மற்றும் இயற்கை குளியல் பொடி ஆகியவற்றை கூட பயன்படுத்தலாம் சின்னவெங்காயம் துளசி இலை கற்பூரவல்லி இலை மிளகு தூதுவளை இலை முட்டைக்கோஸ் திப்பிலி முள்ளங்கி சூப் செய்து குடியுங்கள்.

தோல் நோய்கள் அதிகம் தோன்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உடலிலுள்ள அரிப்பு மற்றும் தடிப்புகள் சரியாக தினமும் காலை மாலை என இருவேளையும் அருந்த மூன்று மிளகு சேர்த்து சாப்பிடலாம் இதன் மூலம் அரிப்பு மற்றும் தடுப்பு சரியாகும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு அதில் நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்க வேண்டும் அதன் பிறகு இதை ஆற வைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டு காலை மாலை என இருவேளையும் தோல்நோய் மேல் போட்டு வந்தால் குணமாகும்.

முருங்கை இலையைப் பறித்து அதில் இருந்து நன்கு சாறு பிழிந்து அதோடு சிறிதளவு உப்பு சேர்த்து இருக்கும் இடத்தில் தினமும் இரண்டு வேளை தடவினால் குணமாகும் வெற்றிலை மற்றும் துளசி இலையை சேர்த்து நன்கு அரைத்து தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் நீங்கும் தினமும் மூன்று முறை தடவுவதற்கு சிறந்த சிகிச்சையாகும்.

அருகம்புல் 30 வகையான தோல் நோய்களை குணப்படுத்தக்கூடியது தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி அறுகம்புல் சாறு குடிக்க வேண்டும் இதற்கு அருகம்புல்லை அதிகம் தண்ணீர் கலக்காமல் அரைத்து தயார் செய்ய வேண்டும் அடுத்து மூலிகை மருத்துவத்தில் சதுரகிரிக்கு தனி இடம் உண்டு.

குடலில் உள்ள புண்களை குணப்படுத்த உதவுகின்றன சதுர பள்ளியை இடித்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.