குடைமிளகாய் பயன்கள்

குடைமிளகாய் பயன்கள்

குடைமிளகாய் வேற என்னதான் இருந்தாலும் அதற்கு கலர் கலராகவும் சாப்பிடுவதற்கு சுவையும் இருக்கு அப்படிப்பட்ட குட மிளகாயில் பல நோய்களுக்கான மருத்துவ குணங்கள் இருக்கும் ஆனா இந்த குடமிளகாயை சைனீஸ் வகை உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக ப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் மஞ்சூரியன் இது மட்டுமா பல ஹோட்டல் சில உணவு அழகு படுத்துவதற்கு இந்த பயன்படுத்துறாங்க அப்படிப்பட்ட குடமிளகாய் என்ன ஸ்பெஷல் இருக்கின்ற விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்.

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து சாப்பிடும்  போது நல்ல ரிசல்ட் கிடைக்கும் குடமிளகாய் கொழுப்பு சத்து கொலஸ்ட்ரால் சோடியம் குறைவாக இருப்பதால் உடல் எடை சீக்கிரமே குறையும்.

கலோரிகள் அதிக அளவில் எரிக்க உதவும் சுரப்பிகள் அதிகமாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்பு போன்ற சத்துகள் இருக்கு அதுமட்டுமில்லாமல் விட்டமின் ஏ விட்டமின் சி விட்டமின் ஈ விட்டமின் பி6 போன்ற சத்துக்கள் நிறையவே இருக்கு.

அதனால நம்ம தடுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் ரிஸானா நம்ம தோலில் ஏற்பட்ட கருமை சுருக்கம் வறட்சி எல்லாத்தையும் போக்கி நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் ஒரு முக்கியமான விஷயம் மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகும்.

அதுவும் சர்க்கரை வியாதி இருக்கிறாங்க கூட இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம் சத்தான விட்டமின் நிறையவே இருக்கு அதனால குடமிளகாயை குழந்தைகளுக்கு கூட தாராளமாக கொடுக்கலாம்.

சின்ன வயசுல இருந்தே கொடுக்கும்போது இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமல் தடுக்கும் குடமிளகாயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கும்    புற்றுநோய் ஓட தாக்கம் அதிகமாக இருக்கிறது நல்ல உணவில் குடைமிளகாயை சேர்த்து சாப்பிட்டு வர புற்று நோய் தாக்காமல் தடுக்கும் வளர்ச்சியை தடுக்கும்.