குழம்பில் கரைத்து ஊற்றும் புளிக்கு பின்னால் இவ்வ்ளோ இருக்குதா

குழம்பில் கரைத்து ஊற்றும் புளிக்கு பின்னால் இவ்வ்ளோ இருக்குதா

அறுசுவைகள் ஒன்றாக புளிப்பு சுவை எல்லாருக்கும் பிடிச்ச ஒன்னு தாங்க சாம்பார் ரசம் இது எல்லாத்தையும் புளி சேர்த்த அப்படின்னா அந்த குழம்பை ரசிக்காது அதுக்கு காரணம் இருக்கு தனித்துவமான சுவை தான் தென்னிந்திய உணவுகளில் அதனிடமே இருக்குங்க எப்படிப்பட்ட புளி மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

புளி உணவில் சேர்த்து சாப்பிடும் போது தொண்டை, புண், ஈரல், வீக்கம் போன்ற பிரச்னைகளை குறைக்கும் இது மட்டுமல்ல நம் இதயத்தை ஆரோக்கியமாக வச்சுக்க இந்த புளி ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு.

இதயம் ஆரோக்கியத்துக்கு அதுபோல் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய ரொம்ப யூஸ்புல்லா இருக்க கொழுப்பு குறைக்க முக்கியமாக பொட்டாசியம் ரத்த நாளங்கள் தமனிகளில் இரத்த அழுத்தத்தையும் குறைக்க குறிப்பாக விட்டமின் சி இதய நோயாளிகள் அறிகுறியாக ஆரம்பத்திலேயே தடுக்குது.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை உயர்ந்த அளவு சர்க்கரை கூட நீரழிவு நோய்க்கு காரணமாக இருக்கு அதே மாதிரி கணையம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் போது அது சர்க்கரை நோய் மட்டுமல்ல மற்ற நோய்கள் வருவதற்கும் காரணமாக நம் உணவில் புளியை சேர்த்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை இருக்காது.

பல சத்துகள் நமது உணவிலிருந்து கார்போஹைட்ரேட்கள் சர்க்கரையாக தடுக்கும் இது மூலமாக சர்க்கரை நோய் கண்டு ரசிக்க முடியும் நிறைய சத்துக்கள் இருக்கு அதுல முக்கியமாக விட்டமின் சி அப்புறமாக ஆன்ட்டிஸ் ஆண்டி பாக்டீரியா பண்புகள் நமக்கு வைரஸ் தொற்றுக்கள் ஏற்படும் நோய்களை குணப்படுத்த கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

புளிக்கரைசல் இருக்க அதில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் உடனடியாக உடல் சூட்டை குறைக்க முடியும் இப்படிப் பல பேர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் அதிக மருத்துவ குணங்கள் இந்த எடை அதிகரிப்பது கண்டிப்பாக சொல்றாங்க நம் உடலில் இருக்கும் ஒரு என்சைம் கொழுப்பு அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடும் போது அது கண்டிப்பா தடுக்கும்.

மேலும் உற்பத்தி அதிகரித்து பசியையும் கட்டுப்படுத்தும் புளியை சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் பொட்டாசியம் செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க இது நல்ல வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை கண்டிப்பா குணப்படுத்தலாம்.