சிறந்த10 இயற்கை உணவுகள்

சிறந்த10 இயற்கை உணவுகள்

இயற்கையாக கிடைக்கும் உணவை சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான நார்ச்சத்து வைட்டமின் தாதுக்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற மற்ற சத்துகள் கிடைக்கிறது இன்னும் வலு சேர்க்கும் ஆனால் சேர்க்கை உணவை உட்கொள்ளும்போது அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும் மற்ற சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.

இயற்கை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் நமது உடலின் தசைகளுக்கு வலிமை சேர்க்க கூடிய இயற்கை உணவுகளை தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு முட்டையிலும் புரதச்சத்து கிடைக்கிறது இரும்புச் சத்து மற்றும் கால்சியம் துத்தநாகம் போன்ற தாது சத்துக்கள் நிறைவாக உள்ளன உடல் வலுப்பெற உதவுகிறது 100 கிராம் கோழி இறைச்சியில் 30 கிராம் புரதச்சத்து உள்ளது இவை செல்களின் தேய்மானத்தை குறைத்து புதுப்பிக்க உதவுவதோடு உடலின் தசைகளுக்கு வலு சேர்க்கிறது.

மனித உடலானது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தண்ணீரால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்தது ஒன்று அதேபோல் தசை திசுக்கள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது இன்றியமையாதது.

அல்டரேஷன் எனும் நீர் போக்கு ஏற்பட்டு இதனால் உடலில் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பால் தசை வலிமை குறைய வாய்ப்பு உள்ளது எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுந ல்லது.

மீன் எண்ணெய் மீன் எண்ணெயில் தசை வளர்ச்சிக்கு தேவையான anti-inflammatory அதிக அளவு உள்ளது இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் வலிமையான தசைகள் உருவாக்க உதவும் ஓட்ஸ் ஓட்ஸில் கார்போஹைட்ரேட் நார்ச்சத்து புரதச் சத்து தாதுப் பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் உடற்பயிற்சி செய்ததும் எடுத்துக்கொள்ள வேண்டிய சிறந்த உணவாகும்.

பசலைக்கீரையில் உள்ள பைட்டோ ஸ்கிரோல் என்ற வேதிப்பொருள் 20% தசை வளர்ச்சிக்கு உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் என்சைம் உள்ளது இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பது உடன் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது உடற்பயிற்சிக்கு பிறகு இதை சாப்பிடுவது நல்லது.

வாழைப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமானால் அது தசை வளர்ச்சிக்கு உதவும் பாதாம் பருப்பில் கொழுப்பு சத்து புரதம் விட்டமின் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைவாக உள்ளன இவை தசை வளர்ச்சிக்கு ஊட்டம் அளிப்பதன் வலிமை பெறவும் உதவுகிறது.

புளியுடன் தக்காளி மக்காச்சோளம் மிளகு சேர்த்து சாலட் ஆக சாப்பிடலாம் தசைத் திசுக்களின் ஆயுளைக் கூட்டும் நார்ச்சத்துக்கள் தாது சத்துக்கள் இதில் அதிகம் உள்ளது எனவே நாம் செயற்கை உணவுகளை அதிகம் சேர்க்காமல் மேற்கண்ட இயற்கை உணவுகளை சாப்பிட்டு நீண்டநாள் ஆரோக்கியமாக வாழலாம்.