தயிரை இப்படி சாப்பிட்டால் தவறு

தயிரை இப்படி சாப்பிட்டால் தவறு

தயிரை எப்படி சாப்பிட வேண்டும்:

இயற்கையோடு அருமருந்து என்று கூட சொல்லலாம் தயிரை உணவில் சேர்த்துக்கோங்க அதற்கு முக்கிய காரணம் கால்சியம் புரதம் வைட்டமின் இவ்வளவு இருக்கு.

ஒரு மணி நேரத்தில 32% பால் தான் ஜீரணமாகியிருக்கும் பட்சத்தில் அந்த பாலில் இருக்கும் கால்சியம் புரோட்டீன் இதுல தான் இருக்கு இது ஒரு மணி நேரத்தில் 91% ஜீரணமாகிவிடும்.

நம்ம வீட்டிலேயே துவைக்கிற தயிர் தான் உண்மையான உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது

உணவில் சேர்த்து சாப்பிடும் நீங்க கடையை போய் தயிர் பாக்கட்டை வாங்கும்போது புரோட்டின் இருக்க தயிரா பார்த்து வாங்குங்க.

அப்படி உள்ள நான் அந்த தயிர் பாக்கெட் வரிசையில் திருப்பி பார்த்தீங்கன்னா ஊட்டச்சத்து பட்டியல் அப்படின்னு இருக்கும் அதுல புரோட்டின் வந்து 15 18 கிராம் வரை இருக்கா அப்படின்னு பார்த்துட்டு நீங்க வாங்கிட்டு யூஸ் பண்ணுங்க.

தயிர் சாப்பிடும்போது உருளைக்கிழங்கு சிப்ஸ் சில வேர்கடலை அப்புறம் ரொம்ப முக்கியமான ஒரு பொருளுக்கு இதெல்லாம் ரொம்ப வைத்து சாப்பிடுவோம்.

ஆனால் இந்த அவாய்ட் பண்ற பட்சத்தில் நம்ம உடல் எடையை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தலாம்.

இப்போது நல்ல கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்  தயிரை உணவில் சேர்த்தால் என்னவாகும் நம்ம உடல் செரிமான பிரச்சினைகள் ஏற்படும்

எங்க வீட்டில் தயிர் புளிக்காமல் இரண்டு முன்னால் இருக்கும் அதற்கு கொஞ்சம் தேங்காய் சேர்த்து தயிர் புளிக்காது உடலுக்கு நிறைய சத்துக்கள் வேண்டும் தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால் அதில் உள்ள புரதம் கால்சியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் வைட்டமின் பி வைட்டமின் சத்துகள் இருக்கு.

தயிரை எப்படி சாப்பிட கூடாது:

தயிர் நம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கால்சியம் இருந்தாலும் இது அதிகமாக சாப்பிடுவதை விட அளவோடு சாப்பிடும் அது ஒரு சில பேருக்கு தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட ரொம்ப பிடிக்கும் .

ஆனால் சர்க்கரை ரொம்ப ஒரு மோசமான போன்ற அதனால அது தயிரோடு சர்க்கரை  சேர்த்து அதிகமாக சாப்பிடக்கூடாது அதையும் மீறி சாப்பிட்டா கண்டிப்பாக எதாவது விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

சில பேரு சாப்பிட்டதுக்கு அப்புறம் மீன் சாப்பிடுவாங்க இப்படி சாப்பிடுவதனால் சருமத்தில் வெண்புள்ளிகளை ஏற்படுத்துவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கு.

சளி இருமல் பிரச்சினை இருக்கவங்க நைட்ல தயிரை சாப்பிடவே கூடாது

சூடான சாதத்தில் தயிரை ஊற்றி சாப்பிடுவாங்க இப்படி சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும் போது சூடான சாதத்தில் ஏதாவது குளிர்ச்சியான பொருளை ஊற்றினாலே சாதத்தோட தன்மை மாறி ஜீரண மண்டலத்தை பாதிக்கும்.