தொப்பை குறைப்பது எளிது

தொப்பை குறைப்பது எளிது

பசி வந்தால் பத்தும் பறந்திடும் சொல்லுவாங்க காரணம் பசி ரொம்ப கொடுமையான விஷயம் ஆனால் நிறைய பேருக்கு பசி எடுக்கும் அது அடிக்கடி பசி எடுக்கும் பசி எடுக்கும் போதெல்லாம் ஏதாவது சாப்பிட்டே இருப்பாங்க இதனால அவங்களுக்கு என்ன ஏற்படும் உடல் பருமன் ஏற்படும்.

ஆப்பிள் நார்ச்சத்து ஏராளமான அளவில் இருக்கு அதுலயும் ஒரு நாளைக்கு மூன்று ஆப்பிள் சாப்பிட்டு வச்சுக்கோங்க பசி கட்டுப்பட்டு உடல் எடை நாம நெனைக்கிறது விட அதிகமாக குறையும்.

பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது நாளை கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு மிகவும் குறைவாக இருக்கு அதனால ரத்தத்தில் சர்க்கரை சீரான அளவில் பராமரிக்கப்பட்டது புரோட்டின் அதிகரித்து எல்லாமே தெரியும்.

இந்த புரோட்டின் பசியை தூண்டும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும்.

முட்டை எடுத்திருக்க பட்சத்தில் இது சிறப்பாக செயல்பட உதவும் பீட்ரூட் கலோரி குறைவான ஆரோக்கியமான உணவுப் பொருள் இதுல நார்சத்தை ஏராளமான அளவில் இருக்கறதுனால ஆப்பிள் மாதிரி கட்டுப்பாடு செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

காளான்களை கலோரிகள் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் இருக்கு மேலும் இதில் அத்தியாவசிய மான கனிமச்சத்துக்களான செலினியம் நியாசின் அதிகமாக இருக்கு அதனால இது உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து நீண்ட நேரம் பசியெடுக்காமல் செய்யும்.

நாமே நம்மை எடையை குறைப்பதற்கும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைச்சாலும் முட்டைகோஸ் கண்டிப்பாக நம்ம உணவுல சேர்த்துக்கணும் இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கிறது விட தொப்பை வருவதையும் தடுக்கும்.