நீளமான தலைமுடி வளர டிப்ஸ்

நீளமான தலைமுடி வளர டிப்ஸ்

பெண்கள் எல்லாருமே பெரிதும் விரும்பக்கூடிய நீளமான கூந்தலை வளர்ப்பது எப்படி ஒரு பெண்ணோட வசீகரமான அழகுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவர்களின் தலை முடிதான்.

இந்த தலைமுடி மிகவும் அடர்த்தியாகவும் நீளமாகவும் இருந்தால் இன்னும் அழகா இருக்கும் அழகுக்கு அழகு சேர்த்தது போல் இருக்கும் மற்ற பெண்கள் நீளமான முடி வைத்து இருக்கும்.

பெண்களைப் பார்த்துப் பொறாமைப்படுவது தலைமுடியை வீட்டுல இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி நீளமாக வளர்ப்பதுதான் இந்த வீடியோல பார்க்கபோறோம்.

நீளமான தலைமுடி வளர்ப்பதற்கு 3 டிப்ஸ் :

ஆனியன் ஜூஸ் முடி வளர்வதற்குத் தேவையான சத்துக்கள் நிறைய இருக்கிறது முடி வளர்ச்சியை தூண்டும் அல்லது இரண்டு பெரிய வெங்காயம் அதை மிக்ஸியில் போட்டு நல்ல அரைத்து ஜூஸ் எடுத்துக்கோங்க.

ஜூஸ் தலையில் முடியோட வேர்ப்பகுதியில் பண்ற மாதிரி மசாஜ் பண்ணி அப்ளை பண்ணிட்டு வந்தீங்கன்னா நல்ல ரிசல்ட் கிடைக்கும் இதை டெய்லி பண்ணனும்னு இல்ல ஒரு நாள் விட்டு ஒரு நாள் இல்லனா வீட்டிலே அப்ளை பண்ணலாம்.

உருளைக்கிழங்கு இதையும் அதே மாதிரி ஜூஸ் எடுத்து தலையில் அப்ளை பண்ணிட்டு வந்தீங்கன்னா வரம் ஒரு முறை செய்ய வேண்டும்.

ஹனி ஆலிவ் ஆயில், கூட மஞ்சள், முட்டை வெள்ளைக் கருவை மட்டும் மிக்ஸ் பண்ணிக்கலாம்எல்லாத்தையும் ஒண்ணா எடுத்து மிக்ஸ் பண்ணி அப்ளை பண்ணிட்டு வந்தீங்கன்னா உங்க ஹேர் நல்ல நீளமா வளராது நீங்களே பாருங்க இதுல ஏதாவது ஒரு தொடர்ந்து அப்ளை பண்ணி பாருங்க.