பங்குனி உத்திரம் விரதம்

பங்குனி உத்திரம் விரதம்

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் பவுர்ணமியும் இணைந்து வரக்கூடிய பங்குனி உத்திரம் அப்படிங்கிறது நாம வெகு சிறப்பாக உள்ளதாக அப்பேர்ப்பட்ட மகிமை பொருந்திய பங்குனி உத்திரத்தன்று.

நமது வீட்டில் எப்படி எளிமையான முறையில் விரதம் மேற்கொண்டு அகில உலகத்தை பிரமாணம் தமிழ் கடவுளான முருகப் பெருமானையும் ஒருசேர வழிபட்டு நல்ல பலன்கள் பெறுவது எப்படி அதற்கான ஒரு பதிவு பார்போம்.

மனமுருகி பிரார்த்தனை செய்து நம்முடைய வேண்டுதல் அமைக்கும் போது நிச்சயமாக அந்தப் பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கை தான் சரி பங்குனி உத்திரம் என்னைக்கு வருது பங்குனி உத்திரம் மார்ச்சு மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை.

நாம் எப்படி நம்முடைய விரதத்தை ஆரம்பிக்கலாம் பொதுவாகவே விரதமிருக்க அதிகாலை 5 மணி அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளிச்சு முடிச்சுட்டு நம்ம வீட்ல இருக்கக்கூடிய பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு எல்லாம் பூ அலங்காரம் பண்ணி விளக்கு ஏற்றி நம்முடைய பிரார்த்தனை செய்வோம்.

அன்னைக்கு காலையில்அதிகாலை எந்திரிச்சு நம்ம வீட்ல இருக்கக்கூடிய சுவாமி படங்களை எல்லாம் நல்ல அலங்காரம் பண்ண எல்லாம் போட்டு நாம நம்முடைய பிரார்த்தனை அந்த இரு திருவடியில் வைக்கிறாங்க திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பேற்றுக்காக முயற்சி செய்யக்கூடியவர்கள்.

தொழிலை எனக்கு மேன்மை கிடைக்கும் நினைக்கிறவங்க எனக்கு நல்ல ஒரு ஜாப் அமையனும் யாருக்கெல்லாம் எந்த பிரார்த்தனை உங்களுக்கு மனசுல அந்தப் பிரார்த்தனையை இறைவன் முன்னாடி வைத்திரு அன்னைக்கு காலைல நீங்க எதுவும் சாப்பிட வேண்டாம்.

இந்த நாள்ல சிவன் கோவில் மற்றும் முருகன் கோவிலில் திருக்கல்யாணம் மற்றும் வைபவங்கள் இந்த திருநாள் நடக்கும் இங்கு முருகனுக்கு தானே உகந்த நாளில் முருகனுக்கு தான் அன்னைக்கு திருக்கல்யாணம் நடக்கும் .

அப்படி நீங்க கேட்கலாம் பங்குனி உத்திரம் அப்படிங்கறது பௌர்ணமி நாளில் வரக்கூடியது அதாவது இந்த பங்குனி மாதம் அப்படிங்கறது மிகவும் மாதம் பொதுவாக கன்னிப்பெண்கள் இந்த விரதத்தை ஏன் இருக்கணும்.

மகாலட்சுமி தான் யார் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்துதான் அதாவது இந்த விரதத்தை அனுஷ்டித்து மகாவிஷ்ணுவாக கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.