பயன்படுத்திய விளக்கு திரியை என்ன செய்யலாம்

பயன்படுத்திய விளக்கு திரியை என்ன செய்யலாம்

பொதுவாக நம்ம வீட்டு பூஜை அறையில் பூஜை செய்வதற்கு பூஜை அறையை சுத்தப்படுத்தி திரி போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடுகள் எல்லாமே செய்வோம்.

திரியை புதுப்பிக்க ஒரு சிலர் வந்து செவ்வாய்க்கிழமைகள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விசேஷ நாட்கள் வந்துதிரியை புதுப்பிக்க செய்வாங்க பழைய தெரிய என்ன செய்யலாம்.

நிறைய பேர் செய்யக்கூடியது ஒன்று குப்பையில் போட்டு வாங்க இல்ல ஒரு சிலர் வந்து அந்த காய்ந்த பூக்களை சேகரித்து ஆத்துல விடலாம் என்று சொல்லி வைத்து இருப்பார்களே.

இப்படி இந்த இரண்டு முறை கண்டிப்பாக செய்யக்கூடாது அதுக்கு பதிலாக நம்ம பயன்படுத்தி திரிகள் எல்லாத்தையுமே ஒரு கிண்ணத்தில் போட்டு விட வேண்டும்.

கொஞ்ச மாசத்துக்கு அப்புறம் நம்ம வீட்ல இருக்க கூடிய உறுப்பினர்கள் எல்லாத்தையுமே வரவழைத்து கிழக்கு பார்த்து உட்கார சொல்லிவிட்டு அந்த சேகரித்தல் எல்லாத்தையும் போட்டு வலது பக்கமும் இடது பக்கமுமாக சுத்தி முடிச்சதுக்கப்புறம் எடுத்துட்டு.

போய் நம்ம வீட்டு வாசல்ல வைத்து முழுவதுமே கொடுத்து சாம்பலாக்கி எல்லாம் இப்படி நம்ம செய்யும்பொழுது நம்மள பிடித்திருந்த துஷ்ட சக்திகள் எதிர்மறை ஆற்றல் இது எல்லாமே தீயிலிருந்து காணாம போயிடும் .

நீங்க திருஷ்டி சுத்தி கூடிய தினங்களில் இந்த திரிகள் எல்லாத்தையும் சேர்த்து கூட சுத்தலாம் திரிகள் எல்லாத்தையுமே திருஷ்டி பொருட்களோடு சேர்த்து சுத்தி அடுத்த தான் இந்த எரிந்து சாம்பலான திரிகளை வந்து என்ன செய்யலாம்கிண்ணத்தில் போட்ட விட வேண்டும்.

கஷ்டங்கள் துன்பங்கள் எல்லாமே விலகி வீட்டில் நல்ல ஒரு நேர்மறையான ஆற்றல் அதிகரிக்கிறது கண்டிப்பா நம்மால் உணரமுடியும் இப்படி நம்ம வீட்ல நேர்மறை ஆற்றலானது அதிகரிக்கும்.