மாலையில் இந்த 6 தவறுகளை கட்டாயம் செய்யகூடாது

மாலையில் இந்த 6 தவறுகளை கட்டாயம் செய்யகூடாது

அதாவது மாலை நேரத்தில் செய்யக் கூடாது அப்படி செஞ்ச உன் வீட்டில் துரதிஷ்டம் அப்படிங்கறது வந்து தங்கிவிடும் அப்படின்னு சொல்ல போறது என்ன எல்லாம் செய்ய கூடாது அப்படி நீங்க பார்க்கலாம்.

மாலை நேரத்தில் துளசியை உங்க கையால தொட்டுப் அதே மாதிரி அந்த துளசி தொட்டு அல்லது  பறித்து சாமிக்கும் போட்டு வணங்க கூடாது படத்துக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து சாமி வேணா கும்பிடலாம்.

கால நேரத்தில்தான் பார்த்தீங்கன்னா நகம் வெட்டுவாங்க அதேமாதிரி தவறான செயல் அப்படின்னா நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்காங்க முடிஞ்ச அளவு மாலை நேரத்தில் நகம் வெட்டுவதை தவிர்த்து கொள்ளுங்க.

பெரும்பாலும் சாப்பாட்டு பிரியர்கள் எந்த நேரம் அப்படின்னு கூட இல்லாமல் எப்ப பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் ஆனால் ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சுக்கங்க இந்த சூரிய அஸ்தமனத்தின் போது இந்த மாலை நேரத்தில் கடினமான உணவுகளை எடுத்துக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் ஜீரணமாகாது.

அதே மாதிரி உங்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும் என கண்டிப்பாக சாப்பிடாமல் இருக்க முடியாது பாசி ரொம்ப அதிகமாயிடுச்சு எப்படி நினைச்சீங்கன்னா பழச்சாறு அல்லது பழங்களை அப்படியே சாப்பிடலாம்.

மாலை நேரத்துக்கு முன்னாடியே வீட்டை கூட்டி பெருக்கி விடுங்க அந்த சூரிய அஸ்தமனம் ஆகக்கூடிய அந்த மாலை நேரத்தில் கட்டாயம் நீங்க வீட்டைக் கூட்டிப் பெருக்க கூடாது அப்படின்னு சொல்லப்படுவது உண்டு.

மாலை நேரத்தில்தான் லட்சுமி எல்லா வீட்டுக்கும் வருவாங்க அப்படின்னு சொல்லப்படுவது உண்டு அந்த நேரத்தில்  வீட்டை கூட்டிப் பெருக்க கூடாதுநம்ம வீட்ல கண்டிப்பாக செல்வங்கள் தங்காது.

மாலை நேரங்களில் அதாவது சூரிய அஸ்தமன நேரத்தில் வீட்டில் யாரும் தூங்காம பார்த்துக் கொள்வது நல்லது என அந்த நேரத்தில் தூங்க கூடாது.