முட்டையின் மஞ்சள் கரு நல்லாத கெட்டதா

முட்டையின் மஞ்சள் கரு நல்லாத கெட்டதா

முட்டை மஞ்சள் கரு நல்லதா கெட்டதா அதில் என்னென்ன சத்துகள் இருக்கு பொதுவாக சில விஷயங்கள் தெரியாமலேயே ஒரு சில உணவுகளை நாம் ஒதுக்குவோம் அப்படி ஒதுக்குவதில் ஒரு உணவு தான் முட்டை உடைய மஞ்சள் கருவுடன் ஒரு சிலர் ருசித்து சாப்பிடுவார்கள்.

முட்டையில் இருக்கும் மஞ்சள் கரு உண்மையிலேயே ஆரோக்கியமான ஒன்று அதனால் கொலஸ்ட்ரால் கொழுப்பு என்று சொல்லி ஒரு காரணம் காட்டி அதனை அவாய்ட் பண்ணிருங்க முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள்.

இருக்கு வைட்டமின் ஏ டி ஈ கே வைட்டமின் மினரல் கால்சியம் இரும்புச்சத்து பாஸ்பரஸ் இவ்வளவு சத்துக்கள் இருக்க இடமும் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை தான் ஆனால் நம்முடைய உடலில் செல்கள் வளர்வதற்கும் சில ஹார்மோன் சுரக்கும் கொஞ்சம் கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது.

மேலும் முட்டை மஞ்சள் கரு மூலமாக நமது உடலுக்கு கிடைக்க கூடிய கொலஸ்ட்ரால்மூலமாக நமது உடலுக்கு கிடைக்க கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடல் ஆரோக்கியம் சிறக்கும் மூளையின் ஆரோக்கியம் மேம்படவும்.

ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 முட்டை மஞ்சள் கருவுடன் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இது உங்க வாழ்வியலில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் அப்படின்னு மருத்துவர்கள் சொல்றாங்க பலவிதமான ஆய்வறிக்கையில் கூட முட்டை மஞ்சள் கரு உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.

உணவு அப்படின்னு சொல்ற அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போதும் அதுக்கு ஏற்ற உடல் வேலை உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் தான் அது நமக்கு தீங்கானது அப்படின்னு சொல்றாங்க பதப்படுத்தப்பட்ட உணவுகள் செயற்கையாக தயாரிக்கப்படும்.

உணவுகள் மற்றும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் உள்ள உணவுகள் தான் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகள் அதனால இனிமே கொழுப்பு கொலஸ்ட்ரால் அப்படின்னு காரணம் காட்டி தயவு செய்து முட்டை மஞ்சள் கருமுக்கியமான ஒன்று ஒதுக்க வேண்டாம்.

ஒரு சில பேருடைய உடல் நிலை அப்புறமாக உடல் எடையை குறைக்க நினைக்கும் அதாவது டயட்ல இருக்கிறவங்க மருத்துவருடைய ஆலோசனையின்படி முட்டை எடுத்துட்டு ரொம்ப ரொம்ப நல்லது.