முல்தானி மெட்டி அழகு ரகசியம்

முல்தானி மெட்டி அழகு ரகசியம்

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதில் மற்றும் சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது சிறப்பிடம் வகிக்கின்றது மேலும் இதில் நீக்க உதவுகின்றது முல்தானி மெட்டி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

1.வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய முல்தானி மெட்டி தரக்கூடிய அழகு குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம் ஒன்று எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்கள் முல்தானி மெட்டியுடன் ரோஜா நீர் சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால் மென்மையான எண்ணெய் இல்லாத முகத்தை பெறலாம்.

2. உலர்ந்த மற்றும் தடிமனான தோல் உடையவர்கள் முல்தானி மெட்டியுடன் பாதாம் பேஸ்ட் மற்றும் பால் கலந்து பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பொலிவடைய காணலாம்.

3.மேலும் வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் சிலருக்கு முகத்தில் பருவால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் அம்மை நோயால் வந்த தழும்புகள் இருக்கும் கண்ணில் கருவளையம் உள்ளவர்கள் முல்தானி மெட்டியுடன் ஒரு டீஸ்பூன் அரைத்த கேரட் விழுது மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் போட்டு 20 நிமிடம் ஊறவைத்து முகத்தை கழுவவேண்டும்.

4.இந்த முறையை வாரம் 2 அல்லது 3 நாட்கள் செய்து வர வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதை காணலாம் முல்தானி மெட்டி சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக செயல்படுவதால் சருமத்தின் நிறம் மேம்படும் 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியை தயிருடன் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

5. இந்த கலவையை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள் பிறகு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் புதினா பொடியை சேர்த்து அதனை நன்றாக கலந்திடவும் இந்த கலவையை உங்கள் முகத்திலும் கழுத்து பகுதிகளும் 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள் இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் உங்கள் சருமத்தின் நிறம் மேம்படும்.

6. கைகளிலும் கூட அதன் நிறத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம் சருமத்தின் நிறம் கருப்பு அதற்கும் இது சிகிச்சையாக விளங்கும் 40 பிளஸ் வயதை கடக்கும் பொழுது தொங்கிய மற்றும் தொய்வடைந்து சருமத்தை நீங்கள் பெறுவீர்கள்.

7. முல்தானி மெட்டி சருமத்தின் நீட்சியை மேம்படுத்தும் இதனால் சருமம் சுருக்கம் இன்றி மென்மையாக மாறும் அதற்கு முல்தானி மெட்டி கிளிசரின் மற்றும் தேனை தலா ஒரு டீஸ்பூன் கலந்து வழுவழுப்பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து ரன்கள் அடித்த முட்டை வெள்ளைக்கரு ஒன்றையும் அதனுடன் கலந்து விடுங்கள்.

8. இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவுங்கள் இயற்கையாக பேஸ்ட் காயும் வரை உங்கள் முக தசைகளை அசைக்காமல் அமைதியாக இருங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள் இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்.