வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும் அதற்கு என்ன பலன்கள்

வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும் அதற்கு என்ன பலன்கள்

வீட்ல விளக்கு ஏற்றக் கூடிய இடங்களும் அதனுடைய பலன்களை பற்றியும் இந்த விளக்கத்தையே நிறைய பதிவுகள் விளக்கு ஏற்றுவது எந்த என்ன என்ன திரி போறது எந்த திசையில் வைக்க வேண்டும் எந்த திசை வைக்க கூடாது விஷயங்கள் இன்னும் பலருக்கு பலவிதமான கேள்வி இருக்கு.

அந்த வகையிலே இன்னைக்கு ஒரு வீடு எடுத்து விட்டால் அந்த வீட்டில் எங்கெல்லாம் விலக்கு வைக்கலாம் அப்படின்னு ஏதாவது பலன் இருக்கா அப்படின்னு நிறைய பேருக்கு ஒரு கேள்வி இருக்க கண்டிப்பா

இருக்கு.

வீட்டை பிரகாசமாக ஒரு வீடு வெளிச்சமாக இருக்கணும் அப்படின்னு அந்த காலத்திலேயே நமக்கு சொல்லி இருக்கிறாங்க அப்ப எவ்வளவு விளக்கு வீட்டிலேயே இந்த தீபத்தின் ஒளி வைத்துத்தான் ஆலயங்களிலும் வழிபாடு நடந்தது வீட்டிலேயும் வழிபாடு நடந்தது அதனால் தான் இன்னைக்கும் இறைவன் திருவீதி உலா வருகிறபோது தீப்பந்தம் சுவாமிக்கு முன்னாடி பிடிச்சுக்கிட்டு போவாங்க.

வீட்ல நீங்க தீபமேற்றுவது கூட ஆலயத்தில் நம்ம வழிபாடு பண்றது கூட எல்லாம் ஒளிமயமாக இருக்கும் இருள் இருக்கக் கூடாது ஒளி இருந்தா அங்க இன்பம் அந்த இன்பத்தை நமக்கு தரணும் அப்படிங்கறதுதான் அப்போது ஒவ்வொரு இடத்திலேயும் நாம வைக்கக்கூடிய விளக்குக்கு ஒவ்வொரு வகையான பலன்களை தரும்.

தான் நம்முடைய பெரியவர்கள் நமக்கு சொல்லி இருக்காங்க இன்றைக்கு வீடுகள் வடிவமைப்புகளை நிறைய மாற்றங்கள் பெற்று இருக்கலாம் ஆனாலும் அந்த மாதிரி வசதி இருக்கிறவங்க அந்த பலன்களை இன்னைக்கும் பெற முடியும்.

எங்கு விளக்கு வைக்கலாம் அப்படின்னா முதல்ல வாசலில் இருந்த ஆரம்பிப்போமா வீட்டினுடைய வாசல் நம்முடைய நிலைக்கதவு தாண்டி கொஞ்ச தூரம் முன்னாடி போய் வாசல் அந்த வாசலில் சாணம் தெளித்து கோலம் போட்டு அந்த கோலத்தை அப்புறம் ஒரு விளக்கு வைப்பாங்க.

நீங்க கோலம் போட்டு அந்தக் கோலத்தில் விளக்கு வெச்சீங்க அப்படின்னா அதுக்கு என்ன பலன் அப்படின்னு தெரிஞ்சுக்கணும் உள்ள தெய்வ சக்தியை ஈர்க்கும் தன்மை அந்த விளக்கிற்கு உண்டு வீட்டுக்கு ஈர்த்து தரக்கூடிய தன்மை எங்க வாசல்ல போட கோலத்துக்கு மேல வைக்கக்கூடிய அந்த விளக்குக்கு உண்டு.

மாடம் விளக்கு மாடம் வச்சிருப்பாங்க அதாவது வீட்டுக்குள்ளே நுழையும்போது இருக்கிற ரெண்டு அந்த ரெண்டு செவத்த வந்து பிள்ளையார் னு சொல்லுவாங்கஅந்த விளக்கு மாடத்தில் நாம விளக்கு வைக்கும் அப்படினா தெய்வ அனுகூலம் அப்படிங்கிறது உண்டாகும். .