சீனாவின் ஜியான் நகரில் சிறைவைக்கப்பட்ட 1 கோடி பேர்

சீனாவின் ஜியான் நகரில் சிறைவைக்கப்பட்ட 1 கோடி பேர்

தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி பிப்ரவரியில் தொடங்குகிறது. இந்த நிலையில் அதன் அருகில் உள்ள ஜியான் நகரில் டெல்டா வைரஸ் பரவல் தொடங்கியதால் அங்குள்ள 1 கோடியே 30 லட்சம் பேரும் வீட்டுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். 2 நாள்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு ஒருவர் வெளியில் சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் சிறையிருப்பின் காலத்தை மீண்டும் சீன மக்கள் உணர தொடங்கிவிட்டனர்.