Video Details

புதிய படங்களில் நடிக்க : நிறைய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஓவியாவை தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி ஓவியாவும் தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்திக் கேட்டு வருகிறாராம்.

Tops Videos