Video Details

இரவு நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சத்தம் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத் தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து சியோல் நேஷனல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்

Tops Videos