Video Details

அல்கா இம்பென்னிஸ் , பிங்குயினஸ் இம்பென்னிஸ் என்ற ழைக்கப்படும் அறிய வகை அழிந்த பறவையினமே "பெரிய ஓக்' . பறக்க முடியாத இவை, மற்ற ஓக் பறவைகளை விட பெரிதாகும். கனடா மற்றும் அதன் அருகிலுள்ள தீவுகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, அயர்லாந்து, பிரிட்டன் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இவை காணப்பட்டன. 

Tops Videos