Video Details

"கால் காணி நிலத்தில் விளைந்த அரசியை சோறாக்கி கவளமாக உருட்டி கொடுத்தால், அதுவே யானைக்கு பல நாட்களுக்கு உணவாகும். அவ்வாறு இல்லாமல் யானையே வயலில் உண்ணுமாறு விட்டால், பத்து காணி நிலமாக இருந்தாலும் நெற்பயிரைத் தின்பதை விட, யானையின் காலால் மிதிபட்டு வீணாவதுதான் அதிகம் ஆகும். ஆள்பவன் பேராசைக்காரனாகி அதிக அளவில் வரி விதித்து, மக்களை கொடுமைப் படுத்தினால் வரி அதிகம் வராது, மக்களிடம் கசப்புணர்வும், எதிர்ப்பும் தான் அதிகமாகும்."