Video Details

கை மேல் பலன் தரும் பைரவர் வழிபாடு பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் / பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு பைரவருக்கு 21 சனி கிழமை பூசணி யில் விளக்கு போட வேண்டும் , கடைசி நாள் மட்டும் தயிர் சாதமும் , வடைமாலையையும் நிவேதனமாக படைக்கலாம்

Tops Videos