Video Details

, தலையை முடிஞ்சுக்காம, விரிச்சுப் போட்டுண்டு இருக்கற வீடுகள்ள….தரித்ரம் தாண்டவமாடும். லக்ஷ்மீகரம் போய்டும்! ‘லக்ஷ்மீகரம்’-னா…வெறும் பணம் காஸு மட்டுமில்ல! மனஸ்ல, ஸந்தோஷம், நல்ல குடும்ப வாழ்க்கை, குடும்பத்ல அமைதி, நிம்மதி… இதெல்லாம்தான் உண்மையான லக்ஷ்மீகரம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !! ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Tops Videos