Video Details

ஜாம்பவான் மல்யுத்தம் செய்வதில் வல்லவர். யாருடனாவது நன்றாக மல்யுத்தம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டு. ஆனால் அவரை எதிர்த்து மல்யுத்தம் செய்யத்தான் யாரும் இல்லாமல் போய்விட்டனர். அவரது ஆவலை பூர்த்தி செய்ய எண்ணினார் இறைவன். அதற்காக ஒரு யுகம் காத்திருக்க வேண்டி வந்தது ஜாம்பவானுக்கு. 

Tops Videos