Video Details

ஸ்ரீலஸ்ரீதுர்கைச்சித்தர் அருளியிருக்கும் ரோக நிவாரண அஷ்டகம்! நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் இணையமும், அலைபேசியும் பரவலாகியப் பின்னர் மனதில் இருக்கும் பக்தியும் வற்றிவிட்டது. விசுவாசமான சீடன் கிடைத்தாலும்,அவனைச் சீராட்டும் தன்னலம் கருதாத குருதத்துவம் பொருந்திய குரு அமைவது அரிதிலும் அரிதாகிவிட்டது. எங்கும் எதிலும் பணமே ஆட்சிபுரிகின்றது. 

Tops Videos