Video Details

வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே! தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை காட்டுபவனே! மார்பில் மின்னும் யோக பட்டத்துடன் காட்சியருள்பவனே! பு தங்களின் நாதனாக திகழ்பவனே! ஹரிஹரபுத்திரனே! அய்யப்ப ஸ்வாமியே, உன்னை வழிபடுகிறேன்!!! சுவாமியே சரணம் ஐயப்பா!!!

Tops Videos