கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 736 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 736 கோடி அபராதம்

மாஸ்கோ கோர்ட்டு தீர்ப்பு

கூகுளில் ரஷ்யா குறித்து தவறான தகவல் இடம்பெற்றிருந்ததாகவும், அதனை நீக்குமாறு மாஸ்கோ தரப்பில் பலமுறை அறிவுறுத்திய போதிலும் கூகுள் நிறுவனம் அதை பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனைத் தீவிரமாக கருதிய மாஸ்கோ கோர்ட்டு, கூகுள் நிறுவனத்துக்கு ரூ.736 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.