விமான தடையால் பயணிகள் தவிப்பு

விமான தடையால் பயணிகள் தவிப்பு

கிறிஸ்துமஸ் சமயத்தில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், பெரும்பாலான நாடுகள் விமான பயணத்துக்கு தடை விதித்ததால், பயணிகள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் வெளி அரங்க நிகழ்வுகளில் முகக் கவசத்தை கட்டாயமாக்கியுள்ளன. ஸ்பெயினின் கட்டோலினியா மாகாணத்தில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.