4 ஆயிரம் கிமீ தூரம் பயணித்த பாம்பு

4 ஆயிரம் கிமீ தூரம் பயணித்த பாம்பு

பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நோக்கி சமீபத்தில் செங்கல் ஏற்றிவந்த கன்டெய்னரில் விஷ பாம்பு வந்ததை டிரைவர் கண்டுபிடித்து கத்திக் கூச்சலிட்டார். மான்செஸ்டர் தீயணைப்புப் படையினர் வந்து லாவகமாக அந்த பாம்பை பிடித்து பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்றுவிட்டனர். அந்த பாம்பு பாகிஸ்தானிலிருந்து 4 ஆயிரம் மைல் தூரம் கப்பலில் பயணப்பட்டு இங்கிலாந்து வந்தது குறிப்பிடத்தக்கது.