போரிஸ் ஜான்சன் இறுதி உரை

போரிஸ் ஜான்சன் இறுதி உரை

பிரிட்டனின் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று காலை லண்டன் டவுனிங் தெருவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இறுதியாக பேட்டி அளிக்கிறார். இதைத்தொடர்ந்து லிஸ் டிரஸ் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் அவர், அதே மேடையில் தனது ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் வழங்குவார் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் பிரிட்டனின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ் டவுன் தெருவில் இருந்தவாறு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.