பிரிட்டனில் மேலும் 75 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

பிரிட்டனில் மேலும் 75 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

பிரிட்டனில் மேலும் 75 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்தது. இதில் இங்கிலாந்தில் 104 பேரும் அடங்குவர். பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று சிறிய அளவிலான சமூகப் பரவலாக மாறிவிட்டதாக சுகாதார பாதுகாப்பு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.