in

என்னிடம் கேட்காதீர்கள் ஷாருக்கானிடம் போய் கேளுங்கள்

என்னிடம் கேட்காதீர்கள் ஷாருக்கானிடம் போய் கேளுங்கள்

 

தமிழில் பம்பாய் என்ற படத்தின் மூலம் மணிரத்தினத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மனிஷா கொய்ராலா அதன்பிறகு இவர் நடித்த முதல்வன், இந்தியன், ஆகிய படங்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்த போது மீண்டும் மணிரத்தினத்தின் இயக்கத்தில் தில் சே என்ற படத்தில் நடித்தார் இது தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகலிலும் சக்கை போடு போட்டது இவருக்கு ஜோடியாக ஷாருக்கான் அந்த படத்தில் நடித்தார், இவர்கள் இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி பார்த்து ரசிகர்களும் பொருத்தமான ஜோடி என்று பதிவிட்டதாக மனுஷா கூறியுள்ளார் ஆனால் அதன் பிறகு சாருக்கானுடன் இவர் இணைந்து நடிக்கவில்லையே ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் கேட்ட போது இதற்கு என்னிடம் மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் யாரும் இதைப் பற்றி ஷாருக்கானிடம் கேட்கவில்லையே சினிமா துறையில் தங்களுக்கு ஜோடியாக யார் வேண்டுமென்று ஹீரோக்கள் தான் முடிவு செய்கிறார்கள் ஹீரோயின்கள் அல்ல நான் புற்று நோய்க்கு ஆளாகி அதிலிருந்து வெளிவந்த பிறகு நான் முழுவதுமாக மாறிவிட்டேன் அதன் பிறகு ஒரு சில படங்களில் நான் நடித்த பொழுதும் படப்பிடிப்பில் மிகுந்த மன அழுத்தத்துக்குள் உள்ளானதால் முன்பு போல் என்னால் இயல்பாக நடிக்க முடியவில்லை என்று மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்

What do you think?

என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (24.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News