in

அங்காளம்மனுக்கு கும்பம் படையல் இட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


Watch – YouTube Click

கும்பம் படையல் என்றால் என்ன?

அங்காளம்மனுக்கு கும்பம் படையல் இட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சாதம், கருவாட்டுக் குழம்பு, மீன் குழம்பு, கோழிக்கறி குழம்பு, கோழி முட்டை, சுண்டல், கொழுக்கட்டை என49ers jersey detroit lions jersey 49ers jersey Ohio State Team Jersey College Football Jerseys Ohio State Team Jersey johnny manziel jersey johnny manziel jersey asu jersey custom made football jerseys johnny manziel jersey custom made football jerseys 49ers jersey College Football Jerseys College Football Jerseys கும்பம் வைத்து படையல்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு அங்காளம்மன் கோயிலில் மாசி திருவிழா மயான கொள்ளை நிறைவு விழாவில் அங்காளம்மனுக்கு கும்பம் படையல் இட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

போளூர் அடுத்த சேத்துப்பட்டில் டவுன் செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மாசி மாத மகா சிவராத்திரியை தொடர்ந்து மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று நிறைவு அடைந்ததை தொடர்ந்து இரவு அங்காளம்மனுக்கு கோயில் வளாகத்தில் சாதம், கருவாட்டுக் குழம்பு, மீன் குழம்பு, கோழிக்கறி குழம்பு, கோழி முட்டை, சுண்டல், கொழுக்கட்டை என பக்தர்கள் கும்பம் வைத்து படையல் இட்டனர்.

இந்நிகழ்வில் சேத்துப்பட்டு, போளூர், பழம்பேட்டை, கண்ணனூர், நம்பேடு, நெங்குணம் உள்பட ஊர்களில் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கும்பம் படையல் இட்ட பிரசாதத்தை சாப்பிட்டனர்.

கும்ப படையல் நிகழ்வின் போது பெண்கள் சாமி வந்து ஆடியது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

ஜாபர் சாதிக்குக்கும் திமுகவுக்கும் ஒட்டுமில்ல உறவுமில்ல அமைச்சர் விளக்கம்

போளூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு சிங்க பெண் விருது