in

ஆரணி தொகுதி எம் பி தரணிவேந்தனுக்கு போளூரில் எழுச்சிமிகு வரவேற்பு


Watch – YouTube Click

ஆரணி தொகுதி எம்.பி. தரணிவேந்தனுக்கு போளூரில் எழுச்சிமிகு வரவேற்பு.

திருவண்ணாமலை மாவட்டம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதிக்கு திமுக சார்பில் தரணி வேந்தன் வெற்றி பெற்ற நிலையில் போளூரில் தரணிவேந்தனுக்கு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், போளூர் கலைஞர் திருவுருவ படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனை தொடர்ந்து அண்ணா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அவருடன் திமுக மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் எ.வ.வே. கம்பன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

திருத்துறைப்பூண்டி பகுதியில் நாகை எம்பி செல்வராஜ் மறைந்த தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வந்தவாசியில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.