இமயமலையில் இருக்கும் ரஜினி கொடுத்த கூலி படத்தின் update
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் பட ஷூட்டிங்… முடித்து ரெஸ்ட் எடுக்க அமீரகத்திற்கு என்றவர் தற்போது இமயமலையில் ஆழ்ந்த தானத்தில் இருக்கும் அவரை சில துறவிகள் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சுவாக்கில் கூலி மற்றும் வேட்டையன் படத்தை பற்றி கேட்க ..வேட்டையின் படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என்றும் லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தின் ஷூட்டிங் ஜூன் 10ஆம் தேதி தொடங்க இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு செம்ம அப்டேட் கொடுத்துள்ளார்.