in

இளைஞர்களை சீரழிக்கும் திமுக அரசை கண்டித்து தஞ்சையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

தமிழகத்தை போதை பொருள் மாநிலமாக மாற்றி இளைஞர்களை சீரழிக்கும் திமுக அரசை கண்டித்து தஞ்சையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கஞ்சா போதை மருந்து போதை ஊசி உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகும் மாநிலமாக தமிழகத்தை மாற்றிய விடியா திமுக அரசை கண்டித்து தஞ்சை ஒருங்கிணைந்த மத்திய மாவட்டம் சார்பாக தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே தஞ்சை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் மா சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார் தலைமை ஏற்று கண்டன உரையாற்றிய தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் பேசுகையில் தமிழகத்தில் கஞ்சா போதை பொருள் ஒழிய வேண்டும் என்றால் திமுக அரசு ஒழிய வேண்டும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் கடினமாக உழைத்து வெற்றிக்கனியை புரட்சித்தமிழன் எடப்பாடி யார் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்த போதை பொருளை நாம் ஒழித்து தமிழக இளைஞர்களின் தமிழக மக்களை காப்பாற்ற முடியும் என்று கூறினார். கழகச் செயலாளர்கள் பேரூர் கழகச் செயலாளர்கள் வட்டக் கழக செயலாளர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


Watch – YouTube Click

What do you think?

நரிக்குடி அருகே வீரசோழன் பகுதியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கிடா முட்டு போட்டி

முதல்வர் மு க ஸ்டாலினின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு நல திட்ட உதவிகளை வழங்கிய போளூரில் திமுகவினர்