உலக சாம்பியன் குக்கேஷை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன்
உலக சாம்பியன் குக்கேஷை நடிகர் சிவகார்த்திகேயன் அழைத்து பாராட்டி பரிசு கொடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் . இளம் வயதிலேயே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த குக்கேஷுக்கு 11 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு சார்பாக அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசு கொடுத்து ஊக்குவிக்கப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் அவருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் குக்கேஷை தனது அலுவலகத்திற்கு வர வழித்து பாராட்டி காஸ்ட்லியான வாட்ச் ..சை கிப்டாக கொடுத்திருக்கிறார்.
பெற்றோருடன் சென்று குகேஷ் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றவருக்கு Paramahansa Yogananda எழுதிய ஆட்டோ பயோகிராபி ஆப் ஏ யோகி என்கிற புத்தகத்தை ரஜினிகாந்த் பரிசாக வழங்கியுள்ளார்.