உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை முயற்சி
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை முயற்சியாக கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஜெயப்பிரியா மெட்ரிகுலேஷன் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2000 மாணவர்கள் ஒன்றிணைந்து தாயின் கருவறையை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழுமம் சார்பில்
பிரம்மனி படைப்பு பிரம்மனால் பிறப்பு பெண்ணால் .
உலக மகளிர் தினத்தில் பெண்மையைப் பெருமைப்படுத்த, தாய்மையைப் புனிதப்படுத்த.ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் இணையும் நோபல் உலகசாதனை முயற்சி.
திருப்பெயரிலுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஜெயப்பிரியா குழுமம் நிறுவனங்கள் நிர்வாக இயக்குனர் அறச்சுடர் திரு .சி ஆர் ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில்,இயக்குனர் அனிதா ஜெய்சங்கர், இயக்குனர் தினேஷ் முன்னிலையில் நடைபெற்றது.டாக்டர் தமிழரசி, டாக்டர் சமீம் நிஷார்,டாக்டர் சௌமியா பிரசன்னா,வேப்பூர் காவல்துறையினர், வடிவமைப்பாளர் புவனேஸ்வரி, விவசாய பெண்மணி சந்திரா மற்றும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பறை இசைமங்கையர் ஏற்றும் மங்கள தீபம்,பரதநாட்டியம், ஒலிம்பிச்சுடர் ஏற்றுதல் மாணவர் மாணவிகளின் பிரம்மனி 2024 வடிவமைப்பு சிறப்பாக நடைபெற்றது இதில் இரு பால ஆசிரியர்களும் அலுவலக ஊழியர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்