in

என் அன்பு தாய்க்கு சலாம் நெகிழ்ந்த தலைவர்

என் அன்பு தாய்க்கு சலாம் நெகிழ்ந்த தலைவர்

ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ படம் கடந்த வாரம் ஒன்பதாம் தேதி திரைக்கு வந்த நிலையில் அப்படத்தில் கேமியோ ரோலில் நடித்த ரஜினிகாந்துடன் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்து நடித்துள்ளனர்.

Lal Salaam படத்தை Ishwarya இயக்கியதற்கு ரஜினிகாந்த் அவர்கள் எக்ஸ் தளத்தில் ஐஸ்வராவுக்கு வாழ்த்து கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது, என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம் படம் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவினுடன் ஒரு புகைப்படத்தையும் வெளிஇட்டுள்ளார் அதில் ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் அவர்கலை ஒரு வீல் சேரில் உட்கார வைத்து தள்ளி கொண்டு வருவது போல இருக்கிறது அந்த புகைப்படம் .

தந்தையின் அனுபவத்தை மீட்டெடுக்க வந்த தாய் ஐஸ்வர்யா.

What do you think?

மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் பலி

ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான். அனல் பறக்கும் தளபதி அரசியல் பாடல்