டைட்டானிக் நடிகர் மரணம்
காதல் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் இன்றும் எல்லோர் நினைவிலும் காதல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது டைட்டானிக் படம் தான் இத்தனை வருடங்கள் ஆகியும் ரசிகர் மனதில் நின்று பேசும் படம் டைட்டானிக் உலக அளவில் இதுவரை 2.265 பில்லியன் வசூல் செய்தது உலக அளவில் டாப் முன்னணியில் இருக்கும் படங்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது .இப்படத்தில் கேப்டனாக எட்வர்டு ஜான் ஸ்மித் என்ற character…ரில் நடிகர் பெர்னார்ட் ஹில் நடித்தார். சுமார் 50 ஆண்டு காலம் நடிப்பு துறையில் பணியாற்றிய இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 79 வயதாகும் ஹில்..இன் மரணம் ஹாலிவுட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது