in

திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் பேரணி

திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் பேரணி

 

திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விவசாயத்தை சந்தைப்படுத்தல் தொடர்பான தேசிய கொள்கை கட்டமைப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், மின்சாரம் தனியார் மயமாவதை எதிர்த்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி விளமல், தெற்குவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய ரயில் நிலையம் வரை ஏறாளமானோர் டிராக்டர் பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் தம்புசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

What do you think?

பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆர்ப்பாட்டம்

பழனி முருகன் கோயிலில் 46 லட்சம் செலவில் செய்யப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம்