in

நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் விவாகரத்து.. பரபரப்பு வாக்குமூலம்

நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் விவாகரத்து.. பரபரப்பு வாக்குமூலம்

நடிகர் ராஜ்கிரன் அவர்கள் ஒரு பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார், பிரியா என்ற பெயர் கொண்ட அவர் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் முனீஸ் ராஜா என்பவரை 2022 ஆம் ஆண்டு காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாத ராஜ்கிரன் அப்பொழுது வெளியிட்டுள்ள அருகையாவது பிரியா எனது வளர்ப்பு மகள் என்னை அசிங்கப்படுத்திவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.

இனிமேல் அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இனி என் பெயரை அவர் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்று கோபமாக கூறினார்.

இந்நிலையில் ராஜ்கிரன் மகள் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியதாவது நான் பிரியா ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் நான் 2022 ஆம் ஆண்டு முனீஸ் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டேன்.

இப்பொழுது நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை அது மட்டும் அல்ல இந்த திருமணத்தால் எனது வளர்ப்பு தந்தைக்கு ரொம்ப அசிங்கம் அவரை நான் அதிகம் காயப்படுத்தி விட்டேன் அப்படி காயப்பட்ட நிலையிலும் என்னை ஒருபோதும் கைவிடாமல் எனக்கு பிரச்சனை என்று கேள்விப்பட்டவுடன் என் பக்கம் நின்று நிறைய உதவிகளை செய்து என்னை காப்பாற்றினார்.

இது நான் எதிர்பார்க்காத கருணை எத்தனை முறை அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் தகாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா என்று உருக்கமாக அந்த பதிவில் கூறியுள்ளார்

What do you think?

தணிக்கை குழு மீது காண்டான பா ரஞ்சித்

நடிகை அஞ்சலியின் படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.