பஞ்சாபி மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை பாயல் ராஜ்புட்
பஞ்சாபி மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை பாயல் ராஜ்புட்.
இவர் தமிழில் கோல்மால் என்ற படத்தில் நடித்தார் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இவருடைய தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிம்ஸ் மருத்துவமனையில் கிமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
ரசிகர்களின் பிரார்த்தனையால் தனது தந்தை குணமடைவார் என்று நம்புகிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.