in

பிபிசி வர்ணனையாளரின் மனைவி மற்றும் 2 மகள்கள் கொல்லப்பட்டனர்

பிபிசி வர்ணனையாளரின் மனைவி மற்றும் 2 மகள்கள் கொல்லப்பட்டனர்

 

– லண்டனின்…க்கு வடமேற்கில் உள்ள புஷேயில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டதை அடுத்து, போலீஸ்…சார் விசாரணையை மேற்கொண்டனர். கரோல், 61, ஹன்னா, 28, மற்றும் லூயிஸ் ஹன்ட், 25, ஆகியோர் செவ்வாய்கிழமை சுமார் 19:00 மணியளவில் வாட்ஃபோர்டுக்கு அருகிலுள்ள புஷே, ஆஷ்லின் குளோஸில் உள்ள வீட்டில் பலத்த காயதுடன் சம்பவ இடத்திலேயே இறந்தனர்

– பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி குதிரைப் பந்தய வர்ணனையாளரான ஜான் ஹன்ட்டின் மனைவி மற்றும் இரு மகள்கள் என்று தெரியவந்துள்ளது

– இந்த கொலைகள் தொடர்பாக கைல் கிளிஃபோர்ட் என்ற 26 வயது நபர் கைது செய்யப்பட்டார். உயிரிழந்த மூவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஹண்டிற்கு வலைதளத்தில் ஆறுதல் செய்திகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கான பின்னணி இன்னும் தெரியாத நிலையில் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.

What do you think?

எம்பி உமா குமரனின் கணவர் திடிரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்

இந்தியன் 2 சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி