in

மீண்டும் சீரியலில் நடிகை குஷ்பூ Actress Khushboo back in the serial

மீண்டும் சீரியலில் நடிகை குஷ்பூ

 

நடிகை குஷ்பூ நடிப்பிலும் அரசியலிலும் கலக்கி கொண்டு வரும் நிலையில் சில ஆண்டுகளாக சீரியல் பக்கம் தலை கட்டாமல் இருந்தவர் மீண்டும் சீரியலில் நடிக்க ஆயத்தமாய் இருக்கிறார்.

இவர் டிடி தமிழில் ஒளிபரப்பாக போகும் சரோஜினி என்ற சீரியல் நடிக்கிறார்.

சரோஜினி ஷூட்டிங்.. எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

What do you think?

Oscar 2025 Winners

விரைவில் முடிவுக்கு வரும் சீரியல்கள்