in

மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணுவின் நிச்சயதார்த்தம்

மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணுவின் நிச்சயதார்த்தம்

 

நடிகை மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணுவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது இவர் முதலில் நடித்த படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. ஆனால் முதலில் வெளிவந்தது ரஜினிகாந்த் படமான பேட்டை படம் .ஆகாஷ் தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்கள், தெலுகு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்திலும் நடித்திருக்கிறார் .இவர் ஏற்கனவே சாய் விஷ்ணு என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியான நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் கேரளாவில் ஆகஸ்ட் 22ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது .இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .புகைப்படங்களுடன் விரைவில் திருமண தேதியை அறிவிப்பேன் என்றும் மேக் கூறியுள்ளார்.

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (23.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை