in

தேவேந்திரகுல சங்கம் சார்பில் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 100வது பிறந்தநாள் விழா

ஆர்.எஸ் மங்கலம் வட்டார தேவேந்திரகுல சங்கம் சார்பில் மரியாதை

இமானுவேல் சேகரனாரின் 100வது பிறந்த நாள் விழா முதல் அரசு விழாவை முன்னிட்டு ஆர்.எஸ் மங்கலம் வட்டார தேவேந்திர குல சங்கம் சார்பில் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்.எஸ் மங்கலம் வட்டார தேவேந்திர குல சங்க ஒருங்கிணைப்பாளர் சத்தியேந்திரன்

இமானுவேல் சேகரனுக்கு முதல் அரசு விழா என்பதால் பெரிய எதிர்பார்ப்போடு வந்த எங்களுக்கு ஏமாற்றமே அரசு ஒரு தனியார் மஹாலில் வைத்து கண் துடைப்புக்காக அரசு விழாவை நடத்தியதாக குற்றம் சாட்டியதோடு காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்

What do you think?

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா மீனாட்சியம்மன் சித்தர் கோல அலங்காரம்

சாதி ஒழிப்பு நாளாக மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்