in

கடலூரில் பாதாள சாக்கடை பணிகளுக்கு மத்திய மாநில அரசுகள் உதவியுடன் 173. கோடி ஒதுக்கிடு

கடலூரில் பாதாள சாக்கடை பணிகளுக்கு மத்திய மாநில அரசுகள் உதவியுடன் 173. கோடி ஒதுக்கிடு மாநகராட்சி ஆணையர் அனு IAS அவர்கள் மாமன்ற கூட்டத்தில் தகவல்

கடலூரில் இன்று நடைபெற்ற அவசர மாநகராட்சிமாமன்ற கூட்டத்தில்
45 வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் மேயர் திருமதி சுந்தரி ராஜா தலமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர்
திருமதி அனு IAS அவர்கள் மற்றும் துணை மேயர் தாமரை செல்வம் உட்பட. பலரும் பங்கேற்றார்கள் இக்கூட்டத்தில் 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்கள் பேசுகையில் தங்கள் பகுதியில் கட்டி முடிக்க படாத உள்ள வடிகால் பணிகளை . விரைந்து முடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்
மேலும் மாநகர வாட்சப் குருப்பில் அதிகாரிகள் எந்த புகாரையும் கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார் மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் பல்லாண்டு காலமாக முறையாக செயல்படாத பாதாள சாக்கடை பணிக்கு மீண்டும் 130 கோடி நிதி ஒதுக்கிடு மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேறியது

What do you think?

காட்டுமன்னார்கோயில் அருகே செல்போன் கடையில் திருடும் வீடியோ

அரசு அதிகாரி போல் பேசி 19,890 ரூபாயை ஆன்லைன் மூலம் ஏமாற்றிய மர்ம நபர் ….