அதிக வசூல் செய்த முதல் படம்
பான் இந்தியா (Pan India) movie….யான புஷ்பா 2 நேற்று பிரம்மாண்டமாக உலகம் முழுதும் திரையிடப்பட்டது.
எல்லாம் படத்திற்கும் நெகடிவ் கமெண்ட்ஸ் கொடுக்க ஒரு Group இருக்கும், எல்லாத்தையும் தட்டி தூக்கி இருக்கு புஷ்பா 2.
அல்லுவின் கடுமையாக உழைப்பிற்கு மக்களும் மாபெரும் வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மெகா Blockbuster Movie...யான புஷ்பா 2 முதல் நாளே உலக அளவில் 275 கோடி வசூல் செய்திருக்கிறது.
இந்திய சினிமாவில் இதுவரை எந்த படமும் முதல் நாள் இத்தனை கோடி வசூல் செய்தது இல்லை. புஷ்பா 2 ஹிமாலய சாதனை படைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில், 7 கோடியும், புஷ்பா 2 தெலுங்கில் 85 கோடியை ஈட்டியது, இந்தி திரையுலகில் அதிகம் வசூல் செய்த முதல் படம் இதுதான், கல்கி 2898 AD, KGF 2, RRR மற்றும் பாகுபலி 2 வெற்றிகளை மிஞ்சி.. 67 கோடியை வசூலித்தது. USA பாக்ஸ் ஆபிஸில் $3.8 மில்லியன்…. வசூல் செய்திருக்கிறது.